Connect with us

உலகம்

உலகம் பொறாமைக்கொள்ளும் நபர்

Published

on

உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருந்த எலான் மஸ்க், அமேசான் நிறுவனர் ஜெப் பிசாசோவை முந்தி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக உலக பணக்காரர்கள் வரிசையில் இவர் இரண்டாவது இடத்தில் இருந்தார்.

எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 188.5 பில்லியன் டொலர்.

இது அமேசான் நிறுவனர் ஜெப் பிசோசாவை விட 1.5 பில்லியன் டொலர் அதிகமாகும்.

டெஸ்லாவின் பங்கு அதிவேக வளர்ச்சியில் செல்வதால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பும் உயர்ந்து கொண்டு செல்கிறது.

கடந்த ஆண்டு மட்டும் டெஸ்லாவின் பங்குகள் 743 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஜெப் பிசாசோ கடந்த 2017 அக்டோபர் மாதம் முதல் உலக பணக்காரர் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *