Connect with us

உள்நாட்டு செய்தி

12 மணித்தியால நீர்வெட்டு

Published

on

இன்று (28) கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு 02, 03, 04, 05, 07, 08 மற்றும் கொழும்பு 10 பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் நாளை (29) சனிக்கிழமை காலை 10 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.