Connect with us

உள்நாட்டு செய்தி

மற்றுமொரு மனித கொலை

Published

on

வெலிமடை சாப்புக்கடை பகுதியில் பெண் ஒருவர் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.

54 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கொலைச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த 37 வயதான ஒருவர் கைதாகியுள்ளார்.