Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கை – இந்திய உறவு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றது

Published

on

இலங்கை – இந்திய உறவு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இப்படியிருக்கும் போது இரு நாடுகளும் தனித்து பயணிப்பது சாத்தியமானதல்ல எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இலங்கைக்கு இந்தியா அன்பளிப்பு செய்த டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானத்தை பொறுப்பேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.