உலகம்
கொரோனா வைரசால் உலகம் முழுவதும்…

இலங்கையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,624 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று 3 கொவிட் மரணங்கள் பதிவானதாக சுகாதார சேவைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியது.
அதேபோல் 129 பேருக்கு புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதேவேளை, உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59.55 கோடியாக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 64 லட்சத்து 55 ஆயிரத்து 893 பேர் உயிரிழந்துள்ளனர்.
Continue Reading