உள்நாட்டு செய்தி
ஆர்ப்பாட்டக்காரர்கள் 9 பேருக்கும் பிணை

இன்று அதிகாலை ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் கைது செய்யப்பட்ட 9 ஆர்ப்பாட்டக்காரர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தலா 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கோட்டை நீதவான் நீதிமன்றினால் இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

Continue Reading