Connect with us

உள்நாட்டு செய்தி

பாராளுமன்றம் வருகின்றார் வஜிர

Published

on

ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிடமான தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டதை தொடர்ந்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கே வஜிர அபேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *