Connect with us

உள்நாட்டு செய்தி

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விசேட அறிவிப்பு

Published

on

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் 2.23 வீதத்தால் குறைக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் அரம்ப கட்டணம் 38 ரூபாவாக மாற்றியமைக்கப்படவுள்ளது.