Connect with us

உள்நாட்டு செய்தி

மீண்டும் கொவிட் அவதானம்

Published

on

நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாக தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று நாட்டில் 62 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக தொற்று அதிகரித்துள்ளதாகவும் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.