Connect with us

உள்நாட்டு செய்தி

பஸ் கட்டண குறைப்பு நள்ளிரவு முதல்?

Published

on

எரிபொருள் விலை குறைப்பிற்கு அமைவாக பஸ் கட்டண குறைப்பு இன்று (19) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

திருத்தப்பட்ட கட்டணங்கள் தொடர்பான பரிந்துரை நேற்று (18) போக்குவரத்து அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.