உள்நாட்டு செய்தி
தேர்தல்கள் ஆணைக்குழு
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்புரிமையிலிருந்து இன்று (25) இராஜினாமா செய்ததாக பி.எம்.எஸ். சார்ள்ஸ் கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் நாம் வினவியபோது, இது தொடர்பில் இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Continue Reading