Connect with us

உள்நாட்டு செய்தி

பதில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டம்

Published

on

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று (15) மாலை இடம்பெற்றுள்ளது.

புதிய ஜனாதிபதி நேற்று பதவியேற்ற பின்னர் இடம்பெற்ற முதலாவது அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.

இதன்போது அத்தியாவசிய சேவைகள், எரிபொருள் மற்றும் பாதுகாப்பு குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.