பல மாதங்களாக இந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய தரப்புகளால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தடுக்கவும், சீர்குலைக்கவும் பெரும் சதியில் ஈடுபட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் ஹபுஹின்ன...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாவலப்பிட்டி நகரில் நேற்று (16) ஆர்ப்பாட்டம் முன்னெடுத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் சசங்க சம்பத் சஞ்ஜீவ உள்ளிட்ட...
தற்போதைய எதிர்க் கட்சித் தலைவருடன் இணைந்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று (10) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அளவில் நாடு அதளபாதாளத்திற்குள் விழும் நிலை உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார். அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுமானால் அதற்கு தற்போதைய அரசாங்கம்...
ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், ஐ.ம.சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஒன்றிணைந்து புதிய அரசியல் சக்தி ஒன்றை உருவாக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வே.இரதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். ஹட்டனில் இன்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உறங்கும் உண்மைகள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர்...