நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையினை தொடர்ந்து பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன. இன்று (27) காலை கினிகத்தேனை, நாவலபிட்டி பிரதான வீதியில் பகதுலவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு...
நுவரேலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (02) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மாகாண ஆளுனர் லலித் யூ கமகே கமகே இதனை தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் சீரற்ற காலநிலை தொடர்வதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு;ளது.
கொழும்பு- காலிமுகத்திடல் போராட்டக்களத்துடன் தொடர்புடைய ஐவர் நுவரெலியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என நுவரெலியா பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி சாந்த பண்டார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழைந்து பொருள்களுக்கு சேதம் விளைவித்தமைக்கு எதிராகவே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனுடன் தொடர்புடைய...
எரிபொருள் தட்டுபாட்டால் நுவரெலியா மரக்கறி ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளதாக மரக்கறி ஏற்றுமதியாளர்களும் விவசாயிகளும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தெரிவிக்கையில் மறக்கரிகளை நுவரெலியா பகுதியிலிருந்து கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்நிலையில் நாட்டில்...
நுவரெலியா விடுதி அறையொன்றில் தங்கியிருந்த கணவன் மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். உல்லாசப் பிரயாணிகளாக நுவரெலியாவிற்கு வருகை தந்த ஆண் (59) ஒருவரும் பெண் (58) ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக தெரியவருவதாவது நேற்றையதினம் (26)...
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நுவரெலியா பிளக்பூல் பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பாதை ஊடான வாகனப் போக்குவரத்து முற்றாக தடைபட்டிருந்தது. பின்னர் பொலிஸாரும், இராணுவத்தினரும், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் இணைந்து வீதியில்...
நுவரெலியா கந்தப்பளை இராகலை ஆகிய பிரதேசங்களில் நேற்று ( 29) மாலை பெய்த கடும் மழையினால் நுவரெலியா இராகலை மற்றும் கந்தப்பளை பிரதேசங்களில் என்றும் இல்லாதவாறு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் நுவரெலியா, பொரலந்த, கந்தப்பளை, கல்பாலம்,...
நுவரெலியா நகரில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில் 45 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த காப்பகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுவரெலியா நகரின் ஹாவாஹெலிய பிரதேசத்தில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்தில் இருந்த...
இலங்கை அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை முன்வைத்து வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர்கள் உட்பட 16 அமைப்புகள் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர். நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த இந்த போராட்டம் காரணமாக கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன....
நுவரெலியா மாவட்டத்தில் வாழ்பவர்களுக்கான கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றும் பணி இன்று (09) ஆரம்பமானது. நுவரெலியா காமினி தேசிய பாடசாலையில் வைத்து ஆரம்பமான தடுப்பூசி திட்டத்தில் முதற்கட்டமாக அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள்,...