Connect with us

Sports

இலங்கை – பாகிஸ்தான், போட்டி அட்டவணை வெளியீடு

Published

on

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகளுக்கான போட்டி அட்டவணையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ளது.

அதன்படி முதல் போட்டி வரும் 16 ஆம் திகதியும் இரண்டாவது டெஸ்ட் வரும் 24 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன.

இரண்டு போட்டிகளும் காலி மற்றும் கொழும்பில் இடம்பெறவுள்ளன.