Connect with us

உள்நாட்டு செய்தி

கொரோனா…

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 64 லட்சத்து 08 ஆயிரத்து 906 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50 கோடியே 74 லட்சத்து 99 ஆயிரத்து 231 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 23 ஆயிரத்து 172 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 64,770 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

ஒரே நாளில் தொற்று பாதிப்பால் 305 பேர் உயிரிழந்துள்ளனர்