Connect with us

உள்நாட்டு செய்தி

23 அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள்

Published

on

அமைச்சரவை அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் 23 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி அவர்கள் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலதிக விவரங்கள் கீழே,

வசந்தா பெரேரா – நீதி, சிறைச்சாலை விவகாரம், அரசியலமைப்பு திருத்தம்

ஆர்.எம்.ஐ ரத்நாயக்க – கடற்றொழில்

எம்.என் ரணசிங்க – கல்வி

எஸ். ஹெட்டியாராச்சி – பொதுப் பாதுகாப்பு

ஜெனரல் (ஓய்வு) தயா ரத்நாயக்க – கைத்தொழில்

ஆர்.டபிள்யூ. ஆர் பிரேமசிறி – நெடுஞ்சாலைகள்

யூ.டி.சி. ஜயலால் – நீர்பாசனம்

எம்.பி.ஆர் புஸ்பகுமார – விவசாயம்

எஸ்.டி. கொடிகார – வர்த்தகம், உணவு பாதுகாப்பு

மொன்டி ரணதுங்க – நீர் வழங்கல்

ஆர்.எம்.சி.எம். ஹேரத் – வனசீவராசிகள் மற்றும் வனவள அபிவிருத்தி

எம்.பி.டி.யூ.கே மாபா பதிரண – எரிசக்தி, மின்வலு

அனுராத விஜேகோன் – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்

அனுஷ பெல்பிட்ட – ஊடகம்

எஸ்.ஜே.எஸ். சந்திரகுப்த – சுகாதாரம்

கலாநிதி அனில் ஜாசிங்க – சுற்றாடல்

கே.டி.எஸ். ருவன்சந்திர – துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை

எம்.என் ரணசிங்க – கல்வி

எம்.எம்.பி. கே மாயாதுன்னே – அரச சேவை, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

பீ.எல்.ஏ.ஜே தர்மகீர்த்தி -பெருந்தோட்டம்

அருனி விஜேவர்தன – வௌிநாட்டு

பி.எச்.சி ரத்நாயக்க – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு

ஆர்.பீ.ஏ விமலவீர – தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு