Connect with us

உள்நாட்டு செய்தி

ஊரடங்குச் சட்டத்தில் சிறிய தளர்வு

Published

on

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை (14) 6.00 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்படவுள்ளது.

மீண்டும் மாலை 6 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு நாளை (15) காலை 5.00 மணி வரை அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.