இன்று மதியம் 12 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரையில் கொழும்பு மாவட்டத்திற்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவை பொலிஸ் அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளார். அத்துடன் நாடளாவிய ரீதியில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.
மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் C.D. விக்ரமரத்னவினால் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. பொலிஸ் ஊரடங்கு காலப்பகுதியில்...
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் நேற்றிரவு (20) முதல் ரத்தாகியுள்ளது. கடந்த 6ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. இது தொடர்பில் பேராசியர் பிரதிபா மஹாநாமஹேவாவை தொடர்பு கொண்டு...
நாட்டில் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 05 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க ஜனாதிபதியால் இந்த ஊரங்கு...
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை (14) 6.00 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்படவுள்ளது. மீண்டும் மாலை 6 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு நாளை (15) காலை 5.00 மணி வரை அமுலில் இருக்குமென ஜனாதிபதி...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்டது. மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு அமுலாகும் ஊரடங்குச் சட்டம் நாளைக் காலை 6 மணி வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப்...
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 ஆவது பிரிவின் விதிகளுக்கு இணங்க நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று (12) காலை 07.00 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. மீண்டும் பி.ப 02.00 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச்...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (12) காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும், நாளை (12) பிற்பகல் 2 மணி முதல் வெள்ளிக்கிழமை (13) காலை 6 மணி வரை மீண்டும் அமுல்படுத்தப்படும் என்று...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் வியாழக்கிழமை (12) காலை 07 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதிகாரமளிக்கக்கூடிய அதிகாரியினால் வழங்கப்படும் எழுத்து மூல அனுமதி பத்திரத்தை தவிர பொது வீதிகளில், ரயில் வீதிகளில், பூங்காக்களில், பொது மைதானங்களில்...