Connect with us

உலகம்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் 

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 57 லட்சத்து 92 ஆயிரத்து 730 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 30 லட்சத்து 4 ஆயிரத்து 224 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 47 கோடியே 5 லட்சத்து 16 ஆயிரத்து 617 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து 71 ஆயிரத்து 889 பேர் உயிரிழந்துள்ளனர்.