Connect with us

உள்நாட்டு செய்தி

2 ஆவது முறையாக ஜனாதிபதியானார் இமானுவேல் மெக்ரோன்

Published

on

பிரான்ஸ் ஜனாதிபதியாக தொடர்ந்து இரண்டாவது முறையாக இமானுவேல் மெக்ரோன் தெரிவாகியுள்ளார்.

மெக்ரோன் வாக்கு எண்ணிக்கையில் 58.2 சதவீத வாக்குககளை பெற்று மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.