பிரான்ஸ் ஜனாதிபதியாக தொடர்ந்து இரண்டாவது முறையாக இமானுவேல் மெக்ரோன் தெரிவாகியுள்ளார். மெக்ரோன் வாக்கு எண்ணிக்கையில் 58.2 சதவீத வாக்குககளை பெற்று மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.
பிரான்ஸ் நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை இல்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது....
கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி சரியான ஆயுதம் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வரும் நிலையில் பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசி திட்டத்தை விரைவுப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரான்ஸ் அரசு தடுப்பூசி போட்டுக்கொள்ள,...
பிரான்ஸில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதை அடுத்து, வர்த்தக நிலையங்கள், கலாசார நிலையங்கள் மற்றும் மதுபானசாலைகள் மீள திறக்கப்படுகின்றன. இன்றிலிருந்து (19) 6 பேர் வரை குழுவாக இணைந்து திறந்தவௌி உணவகங்களில் உணவருந்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாடளாவிய...
ஊழல் குற்றத்திற்காக, பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கொலஸ் சர்கோஸிக்கு (Nicolas Sarkozy) 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது. தமது அரசியல் கட்சிக்கு எதிரான குற்றவியல் வழக்கு...
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.