Sports
ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி

நேற்றைய IPL போட்டியில் 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி ராஜஸ்தான் அணியை வெற்றி கொண்டுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
புள்ளி பட்டியலில் கொல்கத்தா அணி 2 ஆவது இடத்திலும், ராஜஸ்தான் அணி 3 ஆவது இடத்திலும் பஞ்சாப் அணி 4 ஆவது இடத்திலும் உள்ளன.
Continue Reading