Connect with us

Sports

மும்பை அணி 5 போட்டிகளிலும் தொடர் தோல்வி

Published

on

IPL தொடரில் நேற்று (13) இரவு நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி (PK) வெற்றி பெற்றது .

இந்த போட்டியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி 5 போட்டிகளில் 3 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது .

அதே நேரத்தில், மும்பை அணி (MI) விளையாடியுள்ள 5 போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வி  அடைந்திருக்கிறது .

மேலும்  புள்ளி பட்டியலில்  தற்போது மும்பை அணி கடைசி இடத்தில் உள்ளது .