காலி முகத்திடல் போராட்டப் பகுதியில் தங்கியிருந்த மக்கள் மற்றும் கூடாரங்களை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் அது தொடர்பான அறிவிப்பு ஒன்றையும் பொலிஸார் அப்பகுதியில் காட்சிப்படுத்தியுள்ளனர். இதன்போது காலி முகத்திடல் பொலிஸார் மற்றும் நகர...
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் இன்று குறித்த பகுதியில் இருந்து வெளியேறவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் உள்ள அனுமதியற்ற நிர்மாணங்கள் மற்றும் பயிர் செய்கை முதலானவற்றை அகற்றுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று மாலை 05.00 மணியுடன் நிறைவடைகிறது. கோட்டைப் பொலிசார் நேற்றுமுன்தினமும் நேற்றிரவும்...
காலி முகத்திடலில் இன்று அதிகாலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னரும் காலி முகத்திடலில் இருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காலி முகத்திடலுக்கு முன்பாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்றும் கூடாரங்களை அகற்ற பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இன்று அதிகாலை பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் காலி முகத்திடலில் உள்ள...
காலி முகத்திடல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் பூர்த்தியாகின்றன. இந்த தன்னெழுச்சி போராட்டம் ஏப்ரல் 09 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதில் ஜனாதிபதி பதவி விலகியமை போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் தற்போது பதில்...
போக்குவரத்துக்கு இடையூறாக காலி முகத்திடல் சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையை அகற்றுவதற்கு பொலிஸார் இன்று (01) காலை நடவடிக்கை எடுத்திருந்தனர். இதையடுத்து வீதியோரத்தில் மேடை அமைக்க போராட்டக்காரர்கள் நடவடிக்கை எடுத்தனர் இதேவேளை, அலரிமாளிகைக்கு முன்பாக ‘மைனா கோ...
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி கோட்டை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் இடம்பெறும் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது. இந்த தன்னெழுச்சி போராட்டம் கடும் மழையையும் பொருட்படுத்தாது இரவுப் பகலாக முன்னெடுக்கப்படுகினறது. இந்த...