உள்நாட்டு செய்தி
இலங்கை வரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர் மார்ச் 28 முதல் 30 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவுள்ளது.
அண்மையில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.