Connect with us

உள்நாட்டு செய்தி

கொவிட் மரணங்கள் அதிகரிப்பு

Published

on

நேற்று 7 கொவிட் மரணங்கள்.

மொத்த மரணங்களின் எண்ணிக்கை 137.

நேற்று உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம்

  1. பண்டாரகம பகுதியில் வசித்த 91 வயதான ஆண்.
  2. 53 வயதான ஆண் கைதி.
  3. தெமட்டகொட பகுதியை சேர்ந்த 56 வயதான பெண.;
  4. பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 81 வயதான பெண்.
  5. கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 84 வயதான பெண.;
  6. வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த 66 வயதான ஆண் கைதி.
  7. வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 62 வயதான பெண்.