கொட்டகலை – பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் சுமார் 42 பேர், திடீர் சுகயீனம் காரணமாக கொட்டகலை வைத்தியசாலையில் இன்று (11.10.2022) அனுமதிக்கப்பட்டுள்ளனர். தரம் 6 முதல் 11 ஆம் வகுப்புரையான 13...
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் காபன் குறைப்பு கூட்டுப் பொறிமுறையை நடைமுறைப்படுத்தும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் நேற்று (10) கைச்சாத்திடப்பட்டது. சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டொக்டர். அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிதேகி ஆகியோர்...
இன்று (11) முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையான மின்வெட்டு குறித்து மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த தினங்களில் நாளொன்றுக்கு 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு...
அடுத்த ஆண்டு உலகப் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும் அபாயம் அதிகம் என உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் இன்று (10) தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2022 ஆண்டு கூட்டு...
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எரிக் சோல்ஹைம்(Erik Solheim) இன்று(10) பிற்பகல் நாட்டை வந்தடைந்தார். இந்தியாவின் சென்னை நகரிலிருந்து அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இந்திய விமானச் சேவைக்கு சொந்தமான AI...
நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தரமான தேசியக் கொள்கை அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்காக கட்சி பேதமின்றி ஒரே தேசிய கொள்கையின் ஊடாக செயற்பட்டு நாட்டைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட அனைவரும் முன்வர வேண்டும்...
நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ்...
பங்களாதேஷில் நடைபெறும் மகளீர் ஆசிய கிண்ண தொடரின் அரையிறுதி போட்டிக்கு இலங்கை மகளீர் அணி தகுதி பெற்றுள்ளது. இன்று பங்களாதேஷ் மகளீர் அணியை இலங்கை மகளீர் அணி டக்வெர்த் லூவீஸ் விதிமுறைப்படி 3 ஓட்டங்களால் வெற்றி...
இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 41 ஆயிரத்து 34 ஐ...
தாம் ஜனாதிபதியாக ஆளும் அதேபோல் எதிர்க் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தமை இரகசியமல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தொழிற்சங்க பிரதநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே ஜனாதிபதி கூறியுள்ளார். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக...