இலங்கைக்கு கடன் வழங்கிய அனைத்து இருதரப்பு கடனாளர்களும் அந்தக் கடனை மறுசீரமைப்பதற்கு பங்களிக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையின்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்குமிடையில் இன்று காலை நடைபெற்ற சந்திப்பின்போது இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உடன்பாடு எட்டப்பட்டது. ஜனாதிபதி ரணில்...
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தென்னாபிரிக்க அணி வீரர் ஹசீம் ஆம்லா அறிவித்;துள்ளார்.
வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் என்பதை இங்கு வந்துள்ள திரு. மனோ கணேசனுக்கு உறுதி கூற விரும்புகிறேன். அதேபோல் முஸ்லிம் கட்சிகளுடனும் உரையாடுவேன் என பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு...
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு ஆயுதம் ஏந்திய பொலிஸாரின் பாதுகாப்பை வழங்க தீர்மானித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார். ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வெளிவந்த செய்திகளையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் விதம். இன்று வெள்ளிக்கிழமை (20) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி...
2022 ஆம் ஆண்டு பாடசாலை வருடத்தின் 3 ஆவது தவணையின் இரண்டாவது கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2022 ஆண்டில் 3 தவணையின் இரண்டாவது கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம்...
வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலக அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார். எவ்வாறாயினும் அவர் விவசாய அமைச்சராக தொடர்ந்தும் செயற்படுவார் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு – தெஹிவளை, கல்கிசை, கோட்டை, கடுவெல, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் (21) சனிக்கிழமை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அன்று காலை 11 மணி முதல் இரவு 09 மணி வரை...
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள இரு அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னிலையில் இன்று (19) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. வனஜீவராசிகள் மற்றும் வன வளப் பாதுகாப்பு அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சியும் நீர்...