IMF கடனைப் பெறுவதற்கு இலங்கை இந்த வருட இறுதி வரை காத்திருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு செயற்பாடு இலகுவானதல்ல என பாராளுமன்ற உறுப்பினர் மேலும் சுட்டிக்காட்டினார்.