நுவரெலியா, நானுஓயா, ரதெல்ல பிரதேசத்தில் நேற்று (20) இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று (20) பிற்பகல் பேருந்து, வேன் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்று மோதியதில்...
முட்டை தட்டுப்பாடு ஜூன் மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என்று வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் பிரியங்கா அத்தபத்து தெரிவித்துள்ளார்.நாட்டில் தற்போது நாளாந்தம் 3 மில்லியன் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை,...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று சனிக்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. அத்தோடு கட்டுப்பணத்தை ஏற்றுக் கொள்ளும் செயற்பாடுகள் நேற்று வெள்ளிக்கிழமையுடன் (20) நிறைவடைந்தன. கடந்த புதன்கிழமை காலை 8.30 மணி முதல்...
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா...
பல வருடங்களின் பின்னர் சீன சுற்றுலாப் பயணிகளுக்காக சீனா மீண்டும் ஆரம்பித்துள்ள முன்னோடித் திட்டத்தில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த உதவும் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.மேலும் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இது...
விபத்தில் சிக்கிய மாணவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மாணவர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டால் அவர்களை கொழும்புக்கு அழைத்து வருவதற்கு விமான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு ஜனாதிபதி...
நானுஓய – ரதல்ல குறுக்கு வீதியில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் மோதி 7 பேர் பலி சுற்றுலா சென்ற வேன் ஒன்றை, ப்ரேக் இல்லாத பேருந்து ஒன்று மோதியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. பேருந்து...
கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி யிலிருந்து நுவரெலியாவுக்கு கல்விச் சுற்றுலா சென்ற பஸ் ஒன்று நானு ஓயா பகுதியில் வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில்7பேர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த வர்கள் நுவரெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான நிதி உத்தரவாதத்தை அளிக்க நடவடிக்கை எடுத்ததாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் தெரிவித்தார். இலங்கையை மீண்டும் மீட்டெடுப்பதற்கு கடன் வழங்குனர்கள் செயற்திறனுடன் நடவடிக்கை...
காலி – அஹங்கம, மிதிகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொலைபேசியில் தொடர்பு கொண்டு இளைஞரை மிதிகமவிற்கு அழைத்த குறித்த பெண், அவரை கொலை செய்துள்ளதாக...