முக்கிய செய்தி
வறட்சி காரணமாக 47ஆயிரம் ஏக்கர் பயிர்ச்செய்கை பாதிப்பு !
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நாடு முழுவதும் பல்லாயிரக்காணக்கான பயிர்ச்செய்கை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, 46 ஆயிரத்து 904 ஏக்கர் பயிர்ச்செய்கை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், 41 ஆயிரத்து 402 விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Continue Reading