பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாதமலை யாத்திரை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு தொடருந்து திணைக்களம் இன்று முதல் விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளது. இதன்படி கொழும்பு – கோட்டையிலிருந்து பதுளை, அநுராதபுரம், திருகோணமலை ஆகிய நகரங்களுக்கான தொடருந்து...
கொம்பனித் வீதியில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சரணடைந்த 4சந்தேகநபர்களும் ஏப்ரல் 1திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று(27) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தோட்டாக்களை வீட்டில் மறைத்து வைத்திருந்த இராணுவ வீரர் ஒருவர் நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திவுலபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில்...
ஆஸ்திரேலியா அருகே பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடாக பப்புவா நியூ கினியா உள்ளது. மக்கள் பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே, பேஸ்புக் மூலமாக போலி செய்திகள் மற்றும் ஆபாச...
இலங்கை மத்திய வங்கி இன்று (27) வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292 ரூபா 10 சதம் விற்பனை பெறுமதி 300 ரூபாய் 62 சதம். ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின்...
தென்கொரியாவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அங்குள்ள இலங்கையர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தென்கொரியாவில் உள்ள இலங்கை தூதரகம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது. அத்துடன், குறித்த தீப்பரவலில் இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை என அந்த தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை...
சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.67 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன்...
ஹொரணை-இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் பேருந்து ஒன்று பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லாஃப் எரிவாயுவிற்கு நாட்டில் எவ்வித தடையும் இல்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது நேரடியாக பகுதியில் எரிவாயு பற்றாக்குறை இருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் இது தொடர்பாக எந்த தகவலும் உண்மையானது அல்ல என்று...