உள்நாட்டு செய்தி
லாஃப் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு இல்லை!

லாஃப் எரிவாயுவிற்கு நாட்டில் எவ்வித தடையும் இல்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது நேரடியாக பகுதியில் எரிவாயு பற்றாக்குறை இருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் இது தொடர்பாக எந்த தகவலும் உண்மையானது அல்ல என்று நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு விற்பனை முகவர்களுக்கும் தேவையான அளவு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.