உள்நாட்டு செய்தி
இன்றைய நாணய பெறுமதியில் மாற்றம்!

இலங்கை மத்திய வங்கி இன்று (27) வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292 ரூபா 10 சதம் விற்பனை பெறுமதி 300 ரூபாய் 62 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 375 ரூபாய் 56 சதம் விற்பனை பெறுமதி 389 ரூபாய் 65 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 312 ரூபாய் 92 சதம், விற்பனை பெறுமதி 325 ரூபாய் 67 சதம்.