மகாவலி ஆற்றில் இளைஞனின் சடலமொன்றை நாவலபிட்டி பொலிஸார் மீட்டுள்ளனர். நாவலபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பவ்வாகம பகுதியை சேர்ந்த ஆர். ஆதித்தியன் என்ற இளைஞனே நேற்று (17) மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். நாவலபிட்டிய நகரிலுள்ள மருந்தகமொன்றில் வேலை...
நாட்டில் நேற்று (17) 722 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு விசேட செயலணி தெரிவித்துள்ளது. இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 77,906 ஆக உயர்வடைந்துள்ளது. 6,321 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்....
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 422ஆக அதிகரித்துள்ளதென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இறுதியாக 13 உயிரிழப்புக்கள் தொடர்பிலான தகவல்களை சுகாதார பிரிவினர் வெளியிட்டனர். உயிரிழந்தவர்களின் விபரம் 01.நுவரெலியா பகுதியைச் சேர்ந்த 46 வயதான...
பாடசாலை வளாகத்திற்கு வௌியில் அதிகளவு மாணவர்களை ஒன்றுகூட்டி நடைபவனி, வாகனப் பேரணி மற்றும் கலைநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, வௌிநபர்களை சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக...
வீட்டுத் திட்டத்துக்கான மீதி பணத்தினை பெற்றுத்தருமாறு கோரி சண்டிலிப்பாய் பெரியவிளான் மக்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலக முன்றலில் இன்று புதன்கிழமை முற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பெரிய விளான் 3...
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராகவும் இலுப்பைக்கடவை கிராம அலுவலகராகவும் கடமையாற்றிய கிராம அலுவலகரின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரை எதிர் வரும் 3 ஆம் திகதி...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா பொது வைத்தியசாலையின் கடைநிலை ஊழியர்கள் இன்று (17) அடையாள பணி பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வீரர் பாப் டூப்ளசிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2012இல் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகியிருந்தார். 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 10 சதங்களும், 21 அரை...
இலங்கையணின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓயய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
இன்று (17) மேல் மாகாணத்தில் உள்ள 57,000 பேருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.