உலகம்
அமெரிக்கா ஜனாதிபதி,ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்தார்

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோர் சுவிட்ஸர்லாந்து, ஜெனீவா நகரில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை நேருக்கு நேர் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இரு தரப்புக்கும் இடையிலான உறவில் விரிசல் காணப்படும் நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை பலதரப்பினரின் அவதானத்தை பெற்றுள்ளது.
Continue Reading