Connect with us

உள்நாட்டு செய்தி

டெல்டா வகை கொவிட் வைரஸ் இலங்கையில்

Published

on

இந்தியாவில் வேகமாக பரவக்கூடிய டெல்டா வகை கொவிட் வைரஸ் நாட்டில் முதற்தடவையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல்துறை பீடத்தின்பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை மாதிரிகளின் ஊடாக இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்