நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளையும் தொடர்ந்தும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதிவரை பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. எதிர்வரும் 10 ஆம் திகதி பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதா? இல்லையா? என்பது...
கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நிலையில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி இரு மீனவர்கள் மரணமடைந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சாய்ந்தமருதில் இருந்து கடந்த புதன்கிழமை(28) மாலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்...
இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 4 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி, கடந்த 24 மணித்தியாலங்களில் 402,110 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்தியாவில் இதுவரை...
தமது நாட்டிற்காக மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகினதும் முன்னேற்றத்திற்காகவும் உழைக்கும் மக்களின் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டத்தக்கது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வழங்கியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்....
உழைக்கும் சமூகங்களை பெரிதும் பாதிக்கும் வறுமையை சமூகத்திலிருந்து ஒழிப்பதற்கான தெளிவான பொருளாதார திட்டத்தை வகுத்து, முறையாக செயற்படுத்தி வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி...
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி, இருக்கைகளின் எண்ணிக்கையிலும் பார்க்க பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களின் போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை காலவரையறையின்றி இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இது தொடர்பாக கடும் சட்ட...
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோரை நினைவு கூற அரசு அனுமதி வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....
கல்முனை நீதவான் நீதிமன்றினால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்ட ஏழு பேரின் வழக்கு விசாரணையை இடைநிறுத்தி நீதிவான் கட்டளை பிறப்பித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். கல்முனை நீதவான் நீதிமன்றினால் பொத்துவில்...
திருமண நிகழ்வுகள் உட்பட ஏனைய அனைத்து நிகழ்வுகளையும் முன்னெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் திங்கட்கிழமை (மே 3) முதல்...
கிளிநொச்சி தர்மப்புரம் பகுதியில் மாமனார் தாக்கி மருமகன் கொலைகிளிநொச்சி தர்மப்புரம் மயில்வாகனபுரம் பகுதியில் மாமனுக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மாமனார் தாக்கியதில் மருமகன் உயிரிழந்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளானவர் தருமபரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக...