அனுராதபுரம் நகரிலுள்ள தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் வைப்பிலிடுவதற்காக கொண்டுவரப்பட்ட பணத்தை கொள்ளையிட முயற்சித்த போது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் காவலாளி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இதனை அறிவித்துள்ளது. இதற்கமைய, கொத்மலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பனங்கம்மான கிராம உத்தியோகத்தர் பிரிவு...
கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசத்தில் போதைப்பொருள்களுடன் கைதான நால்வருக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. கடந்த திங்கட்கிழமை இரவு குறித்த நால்வரும் கைதாகிய நிலையில் அவர்களிடமிருந்து...
இலங்கையர்கள் தற்போதைய கொவிட் நிலைமையை உணர்ந்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. WHO வின் இலங்கைக்கான பொறுப்பதிகாரி ஒலிவியா நீவேராஸ் இதனை தெரிவித்துள்ளார். தற்போதைய மூன்றாம் அலை மிக ஆபத்தானது...
கொவிட் வைரஸ் தொற்று பரவல் நிலைமையை மதிப்பீடு செய்து அதற்கான உரிய நடவடிக்கையை சுகாதார பிரிவினரின் ஆலோசனையின் அடிப்படையில் அரசாங்கம் முன்னெடுப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இதேவேளை,...
கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்றுநோயத் தடுப்புப்பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கமைவாக, கடந்த மாதம் 15ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் கொவிட் சீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 9 இலட்சத்து 25 ஆயிரத்து...
நுவரெலியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் நன்தன கலபொட இதனை தெரிவித்துள்ளார். இதற்கும் மேலதிகமாக 5000 கொடுப்பனவையும், உலர் உணவு பொருட்களையும்...
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கவுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், ஸ்டாலினைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்றார். தேர்தலில் வெற்றியடைந்தமைக்கு ஸ்டாலினுக்குப்...
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வு விண்ணப்பங்களை இணையளத்தளம் ஊடாக (Online) விண்ணப்பிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்...
நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, 04 மாவட்டங்களுக்கு உட்பட்ட 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். அதனடிப்படையில், மஹரகம பொலிஸ்...