லொஹான் ரத்வத்த ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலை வளாகத்தில் முறைகேடானமுறையில் நடந்துகொண்ட ராஜாங்க அமைச்சரை உடனடியாக பதவி விலகுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இத்தாலில்...
இலங்கை மத்திய வங்கியின் 16 ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்ட அஜித் நிவாட் கப்ரால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவால் இன்று நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் அவருக்கு ஜனாதிபதியால் நியமன கடிதம் வழங்கப்பட்டது. இதேவேளை,...
தலைமன்னார் கடற்கரை பகுதியில் வைத்து கடற்படையினரால் செவ்வாய்க்கிழமை (14) நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் போது சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 9 கிலோ 735 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது டன் சந்தேகத்தின்...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27 ஆயிரத்து 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது. அதன்படி, வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3...
நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கலாநிதி J.D. மான்னப்பெரும இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுகமகேவிடம் அவர் கையளித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் பதவியை இராஜினாமா செய்வதாக நெல் சந்தைப்படுத்தல்...
தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பல விடயங்கள் பற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் தமது அறிக்கையில் குறிப்பிடவில்லை என்பது மன வருத்தத்தைத் தருகிறது. என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...
இலங்கைக்கு அணிக்கு எதிரான T20 தொடரை தென்னாபிரிக்க அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே இரு அணிகளுக்கும் இடையிலாள ஒருநாள் தொடரை இலங்கையணி கைப்பற்றி இருந்தாலும்T20 தொடரை இழந்துள்ளது. ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று...
எமது அரசியலமைப்பு மற்றும் சர்வதேசக் கடமைகளுக்கு இணங்க, மனித உரிமை முறைமையினால் கட்டளையிடப்பட்டுள்ள இந்த சபை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடனான எமது வலுவான மற்றும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை மீண்டும் வலியுறுத்துவதன் மூலம் எனது உரையை...
மகாவெலி ஆற்றிலிருந்து வயோதிப் பெண்ணின் சடலம் ஒன்றை நாவலப்பிட்டி பொலிஸார் மீட்டுள்ளனர். ஆறு பிள்ளைகளின் தாயான 84 வயதுடைய நாவலப்பிட்டி டேலி வீதியை சேர்ந்த ஹெகலின்னாரங்கல என்பரவே இன்று (14) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக நாவலப்பிட்டி...
Malinga