இந்தியா, தென் அமெரிக்கா மற்றும் பிற பிராந்தியங்களில் கொரோனா பரவலின் வேகம் மூச்சுத் திணற வைப்பதாக உள்ளது என ஐ.நா. பொதுச்செயலாளர் என்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார். இந்த நோய்த்தொற்று மக்களோடு சேர்ந்து செழிப்பாக வளர்ந்து...
வட்டவளை வெலிஓயா மற்றும் நோர்டன்பிரிஜ் லொதேக் ஆகிய தோட்டங்களில் இன்று (24) 15 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்பகமுவ சுகாதார பரிசோதகர் காரியாலயம் தெரிவித்துள்ளது. வட்டவளை வெலிஓயா தோட்டத்தில் ஐவரும், நோர்டன்பிரிஜ் லொதேக் தோட்டத்தில்...
கொவிட் நிலமையை கட்டுப்படுத்த புதிதான ஒரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொவிட் நிலமை தொடர்பில் நாட்டு மக்களுக்கு நேற்று (23) விசேட உரை...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16.75 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 14.85 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 34.77 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,210 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 18 பேர்...
பங்களாதேஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கையணி 33 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இதற்கமைய இரு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஸ் அணி 1-0 என்ற...
எதிர்வரும் 25 ஆம் திகதி தற்காலிகமாக பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ள நிலையில், தேவையற்ற பயண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார். அத்துடன், குறித்த தினத்தில் அத்தியவசியப் பொருட்கள்...
2021 ஆம் ஆண்டு நடைபெறயிருந்த ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரை எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு வரை ஒத்திவைப்பதற்கு ஆசிய கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.
நுவரெலியா – டயகம சந்திரிகாமம் தோட்டத்தை அண்மித்துள்ள தேசிய கால்நடை பண்ணையில் தொழில் புரியும் 32 பேருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி ஜனத் அபேகுணரத்ன இதனை தெரிவித்துள்ளார். ஏற்கனவே...
கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் மின்னல் தாக்கி 17 பேர் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இச்சம்பவம் இன்று (23) திகதி 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தேயிலை மலையில் வேலை செய்துகொண்டிருந்த போதே...