முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் டயகம சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் மேலும் பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் அத்துடன் , முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பொரளை பகுதியில்...
வத்தளையில் சில பகுதிகளுக்கு இன்று (03) 24 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. ஹெந்தல பாலத்தின் ஊடாக நீர்க்குழாய் பொருத்துதல் மற்றும் பிரதான நீர்க்குழாயுடன் இணைக்கும் பணிகள் காரணமாக...
மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே அவர்களின் தலைமையில் இன்று நுவரெலியா, கண்டி, மாத்தளை மாவட்டங்கள் உள்ளடங்களாக மத்திய மாகாணத்தில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் அவர்களின் அபிவிருத்தி தொடர்பான குழு மத்திய மாகாணத்தில் உள்ள...
அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகாமையில் விழுந்த பாரிய மரம் அகற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து 02.08.2021 அன்று மதியம் 3 மணி முதல் அவ்வீதி ஊடான போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியது. அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில்...
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு அருகில் இன்று (2) பிற்பகல் மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் அவ்வீதி ஊடாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த வீதிக்கு...
செப்டம்பர் இலக்கிற்கு முன்னர் இலங்கை சனத்தொகையில் 10 வீதமானவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயம் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் எதனம் கெப்ரியேசஸ் (Tedros Adhanom...
திம்புளை பத்தனை பொலிஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள டெவோன் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் (01.08.2021) மாலை மீட்க்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திம்பளை பத்தனை பொலிஸார் 02.08.2021 அன்று காலை தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்ட...
T20 உலகக் கிண்ண தொடருக்கு தயாராகும் நோக்குடன் விசேட கிரிக்கெட் தொடர் ஒன்றை நடத்த ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. அதேபோல் எதிர்வரும் தென்னாபிரிக்க தொடருக்கான ஆயத்தமாகும் வகையிலும் இந்த தொடர் நடத்தப்படவுள்ளது. அதன்படி இந்த...
குறைந்தவயதுடைய சிறுவர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தியிருக்கும் வீட்டு உரிமையாளர்கள், அவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து மற்றும் சமூக பொலிஸ் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட வகையில் இவர்களை...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19.89 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17.95 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 42.39 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...