Connect with us

உலகம்

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24.98 கோடியாக அதிகரித்துள்ளது

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 98 லட்சத்து 16 ஆயிரத்து 107 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 85 இலட்சத்து 95 ஆயிரத்து 574 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22 கோடியே 61 லட்சத்து 67 ஆயிரத்து 345 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 50 லட்சத்து 53 ஆயிரத்து 179 பேர் உயிரிழந்துள்ளனர்.