நாட்டில் கோதுமை மாவின் விலையினை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. கோதுமை மா நிறுவனங்கள் தன்னிச்சையான தீர்மானங்கள் மூலம் விலை அதிகரிப்பினை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது....
பயங்கரவாத தடைச் சட்டத்தை இறுக்கமாக்குவதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் (Jacinda Ardern) உறுதியளித்துள்ளார். ஒக்லாண்ட் நகரில் இலங்கையர் ஒருவரால் நேற்று (03) கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதையடுத்தே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழைக் காரணமாக தடைப்பட்டுள்ளது. இந்த போட்டி 47 ஓவர்களாக மட்டுப்படுத்தப்படலாம் எனவும் பிந்தி கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் நேற்று நியூசிலாந்தின்...
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கையணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் வகிக்கின்றது. இதேவேளை, இன்றைய...
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி விரைவில் புதிய ஆட்சி உருவாக்க திட்டமிட்டு வருகின்றனர். அனைத்து ஆப்கானிஸ்தான் மாகாணங்களுக்கும் கவர்னர்கள், அதிகாரிகள் ஆகியோரை நியமித்து வருகின்றனர். பதவியேற்பு நாள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர். அவர்களது ஷரியா சட்டம்...
தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தில் பிளவுபட்டு தனித்தனி கட்சிகளாக செயல்படுவது எங்களை பலவீனப்படுத்தி விடுமென தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அவருடைய இல்லத்தில் நடந்த ஊடக சந்திப்பிலே, தமிழ்...
மலையக மக்களுக்கு நிவாரணம் மற்றும் சலுகைகளை வழங்குவதில் அரசாங்கம் தொடர்ந்தும் பாரபட்சமாக செயற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு விசேட குரல் பதிவொன்றை...
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20.05 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி...
தற்போது நாட்டில் தங்கியுள்ள வௌிநாட்டவர்களின் அனைத்து விதமான விசாக்களினதும் செல்லுபடிக்காலம் ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 2021 மே மாதம் 11 ஆம் திகதி முதல் 2021 ஒக்டோபர் மாதம் 07...