முன்னாள் அமைச்சர் சிறிசேன குரே தனது 90வது வயதில் இன்று காலஞ் சென்றுள்ளார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமாகியுள்ளார். 1979ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரையான காலப்...
பதிய வகை கொவிட் வைரஸ் (ஒமிக்ரோன்) காரணமாக காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள பயணத் தடைகளை உடனடியாக நீக்குமாறு தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா, ஏனைய நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளார். இந்த பயணத் தடை காரணமாக தமது அரசு...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26.23 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 26,23,31,631 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23,68,65,753 பேர்...
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இன்று முதல் விலகுவதாக முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியில் தொடர்ந்தும் இருப்பதில் எந்தவித பலனும் கிடையாது...
இந்திய – நியூசிலாந்து அணிகளுக்க இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சமநிலையில் முடிந்துள்ளது. இரண்டாவது டெஸ் எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி மும்பையில் இடம்பெறவுள்ளது.
காலி மைதானத்தில் பெய்து வரும் மழைக் காரணமாக இலங்கை – மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையணி 187...
தென்னாபிரிக்க கொவிட் ரகம் இலங்கைக்கு வருவதற்கான அபாயம் குறைந்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பிரீமா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் கோதுமை மா ஒரு கிலோவிற்கான விலை 17.50 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
சுகாதார வழிக்காட்டல்களை உரியவாறு பின்பற்றாவிடின் எதிர்வரும் புதுவருடத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேபோல் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26.17 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 26,17,40,249 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23,63,66,225 பேர்...