உள்நாட்டு செய்தி
ஜனாதிபதியின் புதிய செயலாளர் பதவியேற்றார்
ஜனாதிபதியின் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்ட காமினி செனரத் இன்று (19) தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
அவர் இதற்கு முன்னர் பிரதமரின் செயலாளராக கடமையாற்றினார்.
ஜனாதிபதியின் செயலாளராக பதவி வகித்த, கலாநிதி பி.பீ.ஜயசுந்தர தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
Continue Reading