இரத்தினபுரி மாவட்டம் தபால்மூல வாக்களிப்பு முடிவு அநுரகுமார திஸாநாயக்க – 19, 185 ரணில்- 6641 சஜித் பிரேமதாச – 4,675 நாமல் ராஜபக்ச – 500
நாடளாவிய ரீதியில் இன்று இரவு 10 மணியில் இருந்து நாளை காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பின் முக்கிய அதிகாரிகளுக்கு இடையில் இன்று மாலை நடைபெற்ற...
2019 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் இந்த ஆண்டு 2024 ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு சதவீதங்களின் பகுப்பாய்வு கீழே உள்ளது. இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் நுவரெலியா மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களில் அதிகூடிய 80% வாக்குகள்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.200இற்கும் மேற்பட்ட விசேட அதிரடி படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடத்தப்பட்டுள்ளனர். விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கும் வகையில் அதிரடி படையினர் களமிறங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. விமான நிலையத்துக்கு வரும்...
எதிர்வரும் 23 ஆம் திகதி (திங்கட்கிழமை) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.உள்நாட்டலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு நடுவில் கலவரம் நடக்குமானால் ஊரடங்குச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த...
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது.காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர் பட்டியலின்படி ஒரு கோடியே எழுபத்தி ஒரு இலட்சத்து 40,354 பேர் இம்முறை...
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. 4 மணியுடன் ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்த நிலையில், குறித்த சந்தர்ப்பத்தில்...
தற்போது இடம்பெற்று வரும் ஜனாதிபதி தேர்தலின் தொகுதி வாரியான முடிவுகளை நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னதாக வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். விசேட ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு...
வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் திடீர் சுகவீனம் காரணமாக,பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று பிற்பகல் உயிரிழந்ததாக புலஸ்திபுர பொலிஸார் தெரிவித்தனர். பொலன்னறுவை புலஸ்திபுர விஜிதா ஆரம்ப பாடசாலையின் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில்...