யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் சென்ற மீனவர் படகினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இதன்போது அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த (வயது 53) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த...
உருளைக்கிழங்கு விலை அதிகரித்து வருவதாக உருளைக்கிழங்கு விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, மரவள்ளி கிழங்கு மற்றும் சேப்பங்கிழங்கு போன்றவற்றின் விலை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றின் விலை ஒரு கிலோவிற்கு தற்போது 200 முதல் 250 ரூபாவாக...
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன்...
தனது பதவியில் இருந்து விலகுவதாகவும் இது தொடர்பான கடிதத்தை அனுப்பியதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக இலங்கையின் 9ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளதால்,...
இரு ஆளுநர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.அதற்கமைய, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க ஆகியோரே இவ்வாறு தமது ஆளுநர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து அவர் தனது விசேட உரையை நிகழ்த்தியுள்ளார்.
2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய இந்நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக, அனுர குமார திஸாநாயக்கவை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க அறிவித்தார். இதையடுத்து அனுரகுமார திஸாநாயக்க தனது டுவிட்டர் பக்கத்தில்...
நாட்டின் 9ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க நாளை காலை பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.
“அநுர திஸாநாயக்க ஜனாதிபதி அவர்களே,நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினைஉங்களிடம் ஒப்படைக்கிறேன்.” கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை...
9ஆவது ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. புதிய ஜனாதிபதியாக அநுர நாளை காலை பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். இரண்டாவது விருப்பு வாக்குகள் கணக்கெடுக்கப்பட்ட...