உள்நாட்டு செய்தி
கட்டுப்பாட்டு விலையை மீறி விற்கப்படும் அரிசி மூடைகள்
கிருலபனையில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அரிசி மூடைகள் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மாறாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்
குறித்த வர்த்தக நிலையத்தில் இயங்கிவரும் பல்பொருள் விற்பனை கடைகளில் அரிசி மூடைகளின் மேல் ஒட்டப்பட்டிருக்கும் விலை sticker அகற்றி 1300 ரூபாவிற்கு விற்பனை செய்யபடும் 5kg அரிசி மூடையை 1350 ரூபாய் மற்றும் 1400 ரூபாய் வரை விற்பனை செய்யபடுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்